இறைவன்பெயர் | : | சித்தநாதேசுவரர் , நரேசுவரர்,சித்தநாதர் |
இறைவிபெயர் | : | சௌந்தரநாயகி ,அழகம்மை |
தீர்த்தம் | : | சூல தீர்த்தம் |
தல விருட்சம் | : | பவளமல்லிகை |
நறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்)
அருள்மிகு சித்தநாதேசுவரர் திருக்கோயில் ,திருநறையூர் -நாச்சியார்கோயில் அஞ்சல் ,குடந்தை வட்டம் ,தஞ்சை மாவட்டம் ., , Tamil Nadu,
India - 612 102
அருகமையில்:
பதிகம் | : |
சோழ நாடு காவிரி தென்கரை |