இறைவன்பெயர் | : | உத்ராபதிசுவரர்,ஆத்திவனநாதர் ,மந்த்ரபுரீசுவரர்,பிரம்மபுரீசுவரர் ,பாசுகரபுரீசுவரர் |
இறைவிபெயர் | : | சூளிகாம்பாள் (குழலம்மை ) |
தீர்த்தம் | : | சத்ய தீர்த்தம் ,சூர்ய தீர்த்தம் ,சந்திர தீர்த்தம் ,அக்னிதீர்த்தம் ,இந்திரதீர்த்தம்,எம தீர்த்தம் ,வருண தீர்த்தம் ,வாயு தீர்த்தம் ,வாயு தீர்த்தம் ,சீராள தீர்த்தம் என்பன ஆகும் |
தல விருட்சம் | : | ஆத்தி |
திருச்செங்காட்டங்குடி
அருள்மிகு உத்ராபதிசுவரர் திருக்கோயில் , திருச்செங்காட்டங்குடி ,-திருக்கண்ணபுரம் ,அஞ்சல் நாகப்பட்டினம் வட்டம் &மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 704
அருகமையில்:
பதிகம் | : |
சோழ நாடு காவிரி தென்கரை |