இறைவன்பெயர் | : | பஞ்சநதேஸ்வரர் ,ஐயாற்றீசர் , சேம்பொற்சோதீஸ்வரர் ,பிரணத்தார்த்திஹரன் |
இறைவிபெயர் | : | தர்மசம்வர்தினி ,அறம்வளர்த்தநாயகி |
தீர்த்தம் | : | காவேரி ,சூரிய தீர்த்தம் |
தல விருட்சம் | : | வில்வம் |
திருவையாறு
அருள்மிகு ,பஞ்சநதேஸ்வரர் திருக்கோயில் ,திருவையாறு அஞ்சல் ,திருவையாறு வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 613 204
அருகமையில்:
பதிகம் | : |
சோழ நாடு காவிரி வடகரை |