இறைவன்பெயர் | : | மாற்றறிவரதர் ,சமீவனேசுவரர் ,பிரம்மபுரீசுவரர் , |
இறைவிபெயர் | : | பாலாம்பிகை ,பலசௌந்தரி |
தீர்த்தம் | : | சிலம்பாறு , |
தல விருட்சம் | : | வன்னி |
திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
அருள்மிகு ,மாற்றறிவரதர் திருக்கோவில் ,திருவாசி ,அஞ்சல் ,வழி,பிச்சாண்டார் கோயில் ,திருச்சி மாவட்டம் , , Tamil Nadu,
India - 621 216
அருகமையில்:
பதிகம் | : |
சோழ நாடு காவிரி வடகரை |