இறைவன்பெயர் | : | கர்ப்பபுரீசுவரர் ,முல்லைவனநாதர்,மாதவிவனேசுவரர் , |
இறைவிபெயர் | : | கர்ப்பரட்சாம்பிகை , கருகாத்தநாயகி , |
தீர்த்தம் | : | ஷீரகுண்டம் ,பிரம்மதீர்த்தம் ,தல விநாயகர்---கற்பகவிநாயகர் |
தல விருட்சம் | : | முல்லை |
திருக்கருகாவூர்
அருள்மிகு ,கர்ப்பபுரீசுவரர் திருக்கோயில் ,(முல்லை வனநாதர் கோயில் ),திருக்கருக்காவூர் அஞ்சல் ,பாபநாசம் வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 614 302
அருகமையில்:
பதிகம் | : |
சோழ நாடு காவிரி தென்கரை |