இறைவன்பெயர் | : | பசுபதீசுவரர் ,அசுவதநாதர், ஆவூருடையார் |
இறைவிபெயர் | : | மங்களாம்பிகை (குளத்தில் இருந்து எடுத்து பிரதிஷ்ட்டை செய்தது ),பங்கயவல்லி |
தீர்த்தம் | : | பிரம்மதீர்த்தம் ,காமதேனு தீர்த்தம் வழக்கில் தேனு தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது . |
தல விருட்சம் | : | அரசு |
ஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்)
அருள்மிகு .பசுபதீசுவரர் திருக்கோயில் ,ஆவூர் -அஞ்சல் வழி -கும்பகோணம் ,வலங்கைமான் வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 612 701
அருகமையில்:
பதிகம் | : |
சோழ நாடு காவிரி தென்கரை |