இறைவன்பெயர் | : | நீலாசலநாதர் |
இறைவிபெயர் | : | நீலாம்பிகை |
தீர்த்தம் | : | இந்திர தீர்த்தம் |
தல விருட்சம் | : |
இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்) (அருள்மிகு நீலாசலநாதர் திருக்கோயில் )
இமயமலை இல் உள்ளது .., , ,
-
அருகமையில்:
குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து இலகு
நாசம் ஆம், வினை; நன்மைதான் வரும்;
மருவு மான்மடமாது ஒர்பாகம் ஆய்ப் பரவுவார்
வெண்நிலாமதி சூடும் வேணியன், எண்ணிலார் மதில்
கொடி கொள் ஏற்றினர், கூற்று உதைத்தவர்,
எடுத்த வல் அரக்கன் கரம்புயம் அடர்த்தது
பூவினானொடு மாலும் போற்றுஉறும் தேவன் இந்திர