இறைவன்பெயர் | : | சிவக்கொழுந்தீசர், சிவாங்கரேசுவரர் ,திருத்தீசுவர் , |
இறைவிபெயர் | : | நீலாயதாட்சிணி,ஒப்பிலாநாயகி ,கருந்தடங்க்கண்ணி, இலங்கொம்பெண்ணால் , |
தீர்த்தம் | : | சாம்பவ தீர்த்தம் , |
தல விருட்சம் | : | கொன்றை |
திருத்தினைநகர் (தீர்த்தனகிரி) (அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் )
அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் ,தீர்த்தனகிரி அஞ்சல் ,கடலூர் வட்டம் &மாவட்டம் , , Tamil Nadu,
India - 608 801
அருகமையில்:
நீறு தாங்கிய திரு நுதலானை, நெற்றிக்
பிணி கொள் ஆக்கையில் பிறப்பு இறப்பு
பாவமே புரிந்து, அகலிடம் தன்னில் பல
ஒன்று அலா உயிர் வாழ்க்கையை நினைந்திட்டு,
வேந்தராய், உலகு ஆண்டு, அறம் புரிந்து,
தன்னில் ஆசு அறு சித்தமும் இன்றி,
பரிந்த சுற்றமும், மற்று வன் துணையும்,