இறைவன்பெயர் | : | வடுகீசுவரர்,வடுகநாதர் , |
இறைவிபெயர் | : | திரிபுரசுந்தரி ,வடுவகிர்க்கண்ணி, |
தீர்த்தம் | : | வாமதேவ தீர்த்தம் |
தல விருட்சம் | : | வன்னி |
திருவடுகூர் (ஆண்டார்கோவில்) (அருள்மிகு வடுகீசுவரர்திருக்கோயில் )
அருள்மிகு வடுகீசுவரர்திருக்கோயில் ,திருவாண்டார் கோயில் ,அஞ்சல் வழி,கண்டமங்கலம் -புதுவை மாநிலம் , , Tamil Nadu,
India - 605 102
அருகமையில்:
சுடு கூர் எரிமாலை அணிவர்; சுடர்
பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று
சூடும், இளந்திங்கள் சுடர் பொன்சடை தன்மேல்
துவரும் புரிசையும் துதைந்த மணி மாடம்
தளரும் கொடி அன்னாள் தன்னோடு உடன்
நெடியர்; சிறிது ஆய நிரம்பா மதி
பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார், மறையும்
சந்தம் மலர் வேய்ந்த சடையின் இடை