இறைவன்பெயர் | : | முருகநாதசுவாமி, முருகநாதேஸ்வரர் |
இறைவிபெயர் | : | முயங்குபூண்முலையம்மை, ஆவுடைநாயகி, மங்களாம்பிகை |
தீர்த்தம் | : | |
தல விருட்சம் | : |
திருமுருகன்பூண்டி
, , ,
-
அருகமையில்:
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர், விரவலாமை
வில்லைக் காட்டி வெருட்டி, வேடுவர், விரவலாமை
பசுக்களே கொன்று தின்று, பாவிகள், பாவம்
பீறல் கூறை உடுத்து, ஓர் பத்திரம்
தயங்கு தோலை உடுத்த சங்கரா! சாம
விட்டு இசைப்பன, கொக்கரை, கொடுகொட்டி, தத்தளகம்,
முருகப் பெருமான் வழிபட்ட தளம் என்பதால் திருமுருகன்பூண்டி எனப் பெயர் பெற்றது.
சேரமான் பெருமாள் நாயனார் தன்
தலைநகரான திருவஞ்சைக்களத்தில், சுந்தர மூர்த்தி சுவாமிகள் சில நாட்கள் தாங்கிப், பின் திருவாரூருக்குத் திரும்பும்பொழுது, அவருக்குப் பொன்னும், பொருளும் அவற்றை கொண்டு செல்ல பரிவாரமும் கொடுத்தார்.
இத்தலத்தின் வழியே வரும்பொழுது , இறைவர் தம் பூதகணங்களை வேடர் வடிவில் ஏவி அனைத்துப் பொருட்களையும் பறித்துக் கொண்டார். அது பொழுது , சுந்தரர்
"கொடுகு வெஞ்சிலை" என்னும் திருப்பதிகத்தைப் பாடிப் பொருள்களை திரும்பப் பெற்றுக்கொண்டார்.