இறைவன்பெயர் | : | பாசுபதேசுவரர் |
இறைவிபெயர் | : | சற்குணாம்பாள் ,நல்லநாயகி |
தீர்த்தம் | : | |
தல விருட்சம் | : | மூங்கில் |
திருவேட்களம்
அருள்மிகு ,பாசுபதேசுவரர் திருக்கோயில் ,திருவேட்களம் ,அண்ணாமலை நகர் அஞ்சல் ,சிதம்பரம் ,சிதம்பரம் வட்டம் ,கடலூர் மாவட்டம் ., Thanjavur, Tamil Nadu,
India - 608002
அருகமையில்:
Nil
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர்
சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்து, சங்க
அரை புல்கும் ஐந்தலை ஆடல் அரவம்
கறி வளர் குன்றம் எடுத்தவன் காதல்
மண் பொடிக்கொண்டு எரித்து ஓர் சுடலை,
திரு ஒளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும்,
அத்தம் மண் தோய் துவரார், அமண்குண்டர்,
திருநாவுக்கரசர் (அப்பர்) :நன்று நாள்தொறும் நம் வினை போய்
கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்; பொருப்பு
வேட்களத்து உறை வேதியன், எம் இறை;
அல்லல் இல்லை; அருவினைதான் இல்லை- மல்கு
துன்பம் இல்லை; துயர் இல்லை; யாம்,
கட்டப்பட்டுக் கவலையில் வீழாதே பொட்ட வல்
வட்ட மென் முலையாள் உமை பங்கனார்,