இறைவன்பெயர் | : | சொர்ணகடேசுவரர் ,வெண்ணையப்பர்,நெல் வெண்ணைநாதர் |
இறைவிபெயர் | : | பிருஹந்நாயகி ,நீலமலர்கண்ணி, |
தீர்த்தம் | : | பெண்ணையாறு (கோயிலுக்கு தீர்த்தக்கிணறு உண்டு ) |
தல விருட்சம் | : | புண்ணை |
திருநெல்வெண்ணெய் (நெற்குவியண்ணை அருள்மிகு சொர்ணகடேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு சொர்ணகடேசுவரர் திருக்கோயில் , நெய்வெண்ணை கிராமம் ,கூவாடு அஞ்சல் வழி,எறையூர் ,உளுந்தூர்பேட்டை வட்டம் ,விழுப்புரம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 607 201
அருகமையில்:
நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர்,
நிச்சலும் அடியவர் தொழுது எழு நெல்வெணெய்க்
நிரை விரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய்
நீடு இளம் பொழில் அணி நெல்வெணெய்
நிறையவர் தொழுது எழு நெல்வெணெய் மேவிய
நெருக்கிய பொழில் அணி நெல்வெணெய் மேவி
நிரை விரி சடைமுடி நெல்வெணெய் மேவி