இறைவன்பெயர் | : | விருத்தகிரீசுவரர்,பழமலைநாதர் |
இறைவிபெயர் | : | விருத்தாம்பிகை ,பெரியநாயகி ,பாலாம்பிகை |
தீர்த்தம் | : | மணிமுத்தாறு ,அக்னி ,குபேர ,சக்கர தீர்த்தம் |
தல விருட்சம் | : | வன்னி |
திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) (அருள்மிகு பழமலைநாதர் திருக்கோயில் )
அருள்மிகு பழமலைநாதர் திருக்கோயில் ,விருத்தாசலம் அஞ்சல் ,கடலூர் மாவட்டம் , , Tamil Nadu,
India - 606 001
அருகமையில்:
மத்தா வரை நிறுவி, கடல் கடைந்து,
தழை ஆர் வடவிடவீதனில் தவமே புரி
தழல் சேர்தரு திருமேனியர், சசி சேர்
செது வாய்மைகள் கருதி வரை எடுத்த
இயல் ஆடிய பிரமன் அரி இருவர்க்கு
அருகரொடு புத்தர் அவர் அறியா அரன்,
முகில் சேர்தரு முதுகுன்று உடையானை, மிகு
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை சேர்
பற்றும் ஆகி வான் உளோர்க்கு, பல்
வாரி, மாகம் வைகு திங்கள், வாள்
பாடுவாருக்கு அருளும் எந்தை பனி முதுபௌவ
வழங்கு திங்கள், வன்னி, மத்தம், மாசுணம்,
சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல்
மயங்கு மாயம் வல்லர் ஆகி, வானினொடு
ஞாலம் உண்ட மாலும் மற்றை நான்முகனும்(ம்)
உறி கொள்கையர், சீவரத்தர், உண்டு உழல்
மொய்த்து வானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை,
நின்று மலர் தூவி, இன்று முதுகுன்றை
அத்தன் முதுகுன்றை, பத்தி ஆகி, நீர்,
ஐயன் முதுகுன்றை, பொய்கள் கெட நின்று,
ஈசன் முதுகுன்றை நேசம் ஆகி நீர்
மணி ஆர் முதுகுன்றைப் பணிவார் அவர்
“மொய் ஆர் முதுகுன்றில் ஐயா!” என
விடையான் முதுகுன்றை இடையாது ஏத்துவார் படைஆயின
பத்துத்தலையோனைக் கத்த, விரல் ஊன்றும் அத்தன்
இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை உருகி
தேரர் அமணரும் சேரும் வகை இல்லான்,
நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன் ஒன்றும்
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும், எண்குணங்களும்,
வேரி மிகு குழலியொடு வேடுவனாய், வெங்கானில்
தக்கனது பெருவேள்வி, சந்திரன், இந்திரன், எச்சன்,
வெம்மை மிகு புரவாணர் மிகை செய்ய;
இழை மேவு கலை அல்குல் ஏந்திழையாள்
அறம் கிளரும் நால்வேதம் ஆலின் கீழ்
கதிர் ஒளிய நெடுமுடிபத்து உடைய கடல்
பூ ஆர் பொன்தவிசின்மிசை இருந்தவனும், பூந்துழாய்
மேனியில் சீவரத்தாரும், விரிதரு தட்டு உடையாரும்,
முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும்
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்! பெரியோனே!
நீடும் அலரும் புனலும் கொண்டு, நிரந்தரம்,
தெரிந்த அடியார், "சிவனே!" என்று திசைதோறும்,
வம்பு ஆர் கொன்றை, வன்னி, மத்தம்
வாசம் கமழும் பொழில் சூழ் இலங்கை
அல்லி மலர்மேல் அயனும், அரவின் அணையானும்,
கருகும் உடலார், கஞ்சி உண்டு கடுவே
வெறி உலாம் கொன்றை அம் தாரினான்,
ஏறனார், விடைமிசை; இமையவர் தொழ உமை-
உரையின் ஆர் உறு பொருள் ஆயினான்,
கடிய ஆயின குரல் களிற்றினைப் பிளிற,
மஞ்சர் தாம், மலர்கொடு வானவர் வணங்கிட,
காரினார் அமர்தரும் கயிலை நல் மலையினை
ஆடினார், கானகத்து; அருமறையின் பொரு பாடினார்;
முரசு அதிர்ந்து எழுதரு முது குன்றம்
மொய் குழலாளொடு முதுகுன்றம் மேவிய பை
முருகு அமர் பொழில் அணி முதுகுன்றம்
முத்தி தரும் உயர் முதுகுன்றம் மேவிய
முயன்றவர் அருள் பெறு முதுகுன்றம் மேவி,
மொட்டு அலர் பொழில் அணி முதுகுன்றம்
திருநாவுக்கரசர் (அப்பர்) :கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை, கருதுவார்க்கு
எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை, ஏறு
ஊன் கருவின் உள்-நின்ற சோதியானை, உத்தமனை,
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி,
புகழ் ஒளியை, புரம் எரித்த புனிதன்
போர்த்து, ஆனையின் உரி-தோல் பொங்கப்பொங்க,
துறவாதே யாக்கை துறந்தான் தன்னை, சோதி
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி,
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை அரைக்கு
உம்பரும் வானவரும்(ம்) உடனே நிற்கவே, எனக்குச்
பத்தா! பத்தர்களுக்கு அருள் செய்யும் பரம்பரனே!
மங்கை ஓர் கூறு அமர்ந்தீர்; மறை
மை ஆரும் மிடற்றாய்! மருவார் புரம்
நெடியான், நான்முகனும்(ம்), இரவி(ய்)யொடும், இந்திரனும், முடியால்
கொந்து அணவும் பொழில் சூழ் குளிர்
பரசு ஆரும் கரவா! பதினெண் கணமும்
ஏத்தாது இருந்து அறியேன்; இமையோர் தனி
பிறை ஆரும் சடை எம்பெருமான்! “அருளாய்”
தொண்டர்கள் பாட, விண்ணோர்கள் ஏத்த உழிதர்வீர்!
இளைப்பு அறியீர்; இம்மை ஏத்துவார்க்கு
ஆடி அசைந்து அடியாரும் நீரும் அகம்
அந்தி திரிந்து அடியாரும் நீரும் அகம்தொறும்
செட்டு நின் காதலி ஊர்கள் தோறும்