திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருஇருக்குக்குறள்

“மொய் ஆர் முதுகுன்றில் ஐயா!” என வல்லார்
பொய்யார், இரவோர்க்கு; செய்யாள் அணியாளே.

பொருள்

குரலிசை
காணொளி