பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார் சிந்தையுள்ளே கோயில் ஆகத் திகழ்வானை, மந்தி ஏறி, இனம் ஆம் மலர்கள் பல கொண்டு, முந்தித் தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே.