பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வகுத்த பிறவியை மாது நல்லாளும் தொகுத்து இருள் நீக்கிய சோதி அவனும் பகுத்து உணர் ஆகிய பல் உயிர் எல்லாம் வகுத்து உள்ளும் நின்றது ஓர் மாண்பு அதுவாமே.