பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பெத்தத்த சித்தொடு பேண் முகத்தச் சித்து அது ஒத்திட்டு இரண்டிடை ஊடு உற்றார் சித்தும் ஆய் மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார் சத்கத்து அமிழ்ந்து சகலத்து உளாரே.