பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வாறே சிவாய நமச்சி வாய நம வாறே செபிக்கில் வரும் பேர் பிறப்பு இல்லை வாறே அருளால் வளர் கூத்துக் காணலாம் வாறே செபிக்கில் வரும் செம்பு பொன்னே.