திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றல் இல் மோகினி மா திருக் குஞ்சிகை
நன்று அறி கண்டிகை நால்கால் கரீடணி
துன்றிய நல் சுத்த தாமரைச் சுத்தையே.

பொருள்

குரலிசை
காணொளி