பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உரைத்த நவ சத்தி ஒன்று முடிய நிரைத்த விராசி நெடு முறை எண்ணிப் பிரைச் சதம் எட்டு முன் பேசிய நந்தி நிரைத்து நியதி நியமம் செய்தானே.