திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக இட்டிடின் மேல் அதாம்
காண்பதம் தத்துவம் நாலுள் நயனமும்
நாம் பதம் கண்டபின் நாடறிந்தோமே.

பொருள்

குரலிசை
காணொளி