திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சட் கோணம் தன்னில் ஸ்ரீம் ஹிரீம் தான் இட்டு
அக் கோணம் மாறின் தலையில் ரீங்காரம் இட்டு
எக்கோணமும் சூழ எழில் வட்டம் இட்டுப் பின்
மிக்கு ஈர் எட்டு அக்கரமம் முதன் மேல் இடே.

பொருள்

குரலிசை
காணொளி