திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சத்தும் அசத்தும் சத சத்தும் தான் கண்டு
சித்தும் அசித்தும் சேர் உறாமே நீத்த
சுத்தம் அசுத்தமும் தோய் உறாமே நின்று
நித்தம் பரஞ் சுத்தம் சைவர்க்கு நேயமே.

பொருள்

குரலிசை
காணொளி