திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சன் மார்க்கம் எய்த வரும் அரும் சீடர்க்குப்
பின் மார்க்கம் மூன்றும் பெற இயல்பாம் என்றால்
நன் மார்க்கம் தானே சிவனொடு நாடலே
சொன் மார்க்கம் என்னச் சுருதிகைக் கொள்ளுமே.

பொருள்

குரலிசை
காணொளி