பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பாங்கு அமர் கொன்றைப் படர் சடையான் அடி தாங்கு மனிதர் தரணியில் நேர் ஒப்பர் நீங்கிய வண்ணம் நினைவு செய்யாதவர் ஏங்கி உலகில் இருந்து அழுவாரே.