பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்து உள்ள நன் செயல் புன் செயலால் அந்த நாட்டிற்கு ஆம் என்ப இறை நாடி நாள் தோறும் நாட்டினில் மன் பதை செப்பம் செயின் வையம் வாழுமே.