பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“உரவு ஆர் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒருநாளும் கரவா வண்கைக் கற்றவர் சேரும் கலிக் காழி அரவு ஆர் அரையா! அவுணர் புரம் மூன்று எரி செய்த சரவா!” என்பார் தத்துவஞானத் தலையாரே.