திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வைகரி ஆதியும் மாயா மலா தியும்
பொய் கரி ஆன புருட ஆதி பேதமும்
மெய் கரி ஞானம் கிரியா விசேடத்துச்
செய் கரி ஈசன் அனாதியே செய்ததே.

பொருள்

குரலிசை
காணொளி