பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அசத்தொடு சத்தும் அசத்து சத்து நீங்க இசைத்திடு பாசப் பற்று ஈங்கு அறு மாறே அசைத்து இரு மாயை அணுத்தானும் ஆங்கே இசைத் தானும் ஒன்று அறிவிப்போன் இறையே.