பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சிவனை வழி பட்டார் எண் இலாத் தேவர் அவனை வழி பட்டு அங்கு ஆம் ஆறு ஒன்று இல்லை அவனை வழி பட்டு அங்கு ஆம் ஆறு காட்டும் குருவை வழி படில் கூடலும் ஆமே.