பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சுத்தத்தில் சுத்தமே தொல் சிவம் ஆகுதல் சுத்தத்தில்கேவலம் தொல் உப சாந்தம் ஆம் சுத்த சகலம் துரிய விலாசம் ஆம் சுத்தத்தில் இம் மூன்றும் சொல்லலும் ஆமே.