திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாயனும் ஆகி மலரோன் இறையும் ஆய்க்
காய நல் நாட்டுக் கருமுதல் ஆனவன்
சேயன் அணியன் தித்திக்கும் தீங் கரும்பு
ஆய அமுதாகி நின்று அண்ணிக் கின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி