திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தொம் பதம் மாயை உள் தோன்றிடும் தற்பதம்
அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம்
நம்புறு சாந்தியில் நண்ணும் அவ் வாக்கியம்
உம்பர் உரை தொந்தத் தசி வாசி ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி