பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்ற வினையும் பிணியும் நெடும் செயல் துன் தொழில் அற்றுச் சுத்தம் அது ஆகலும் பின்றை அம் கருமமும் பேர்த்து அருள் நேர் பெற்றுத் துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே.