பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
எறிவது ஞானத்து உறைவாள் உருவி அறிவு அதனோடே அவ் ஆண் தகையானைச் செறிவது தேவர்க்குத் தேவர் பிரானைப் பறிவது பல் கணப் பற்று விட்டாரே.