பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச் சிவம் என்னும் நாமத்தைச் சிந்தை உள் ஏற்றப் பவம் அது தீரும் பரிசும் அது அற்றால் அவமதி தீரும் அறும் பிறப்பு அன்றோ.