பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு வழி ஆவது சிற்றம் பலத்தே குரு வடிவு உள்ளாக் குனிக்கும் உருவே உருவு அருவு ஆவது முற்றும் உணர்ந்தோர்க்கு அருள் வழி ஆவதும் அவ்வழி தானே.