திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரம குரவன் பரம் எங்கும் ஆகித்
திரம் உற எங்கணும் சேர்ந்து ஒழிவு அற்று
நிரவு சொரூபத்து உள் நீடும் சொரூபம்
அரிய துரியத்து அணைந்து நின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி