பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பிண்டால் அம் வித்தில் எழுந்த பெருமுளைக்கு உண்டால் அம் காயத்துக் குதிரை பழுத்தது உண்டனர் உண்டார் உணர்வு இலா மூடர்கள் பிண்டத்து உட்பட்டுப் பிணங்கு கின்றார்களே.