பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
காரணன் காமரம் பாடவோர் காமர்அம்(பு) ஊடுறத்தன் தாரணங் காகத் தளர்கின்ற தையலைத் தாங்குவர்யார்? போரணி வேற்கண் புனற்படம் போர்த்தன; பூஞ்சுணங்கார் ஏரணி கொங்கையும் பொற்படம் மூடி இருந்தனவே.