திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எமையாள வந்தார் இடரான தீர,
எமையாளும் எம்மை இமையோர், - எமையாளும்
வீதிவிடங் கர்,விடம துண்டகண் டர்,விடையூர்
வீதிவிடங் கர்,விடையூர் தீ.

பொருள்

குரலிசை
காணொளி