பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து பழிபிழைத்த பாவங்கள் எல்லாம் - பொழில்சூழ் மருதிடத்தான் என்றொருகால் வாயாரச் சொல்லிக் கருதிடத்தாம் நில்லா கரந்து.