பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கள்ளம் பொழில்நனி பள்ளித் தடங்கட மாக்கியஃதே வெள்ளம் பணிநெய்த லாக்கிய வித்தகன், வெண்குருகு புள்ளொண் தவளப் புரிசங்கொ டாலக் கயலுகளத் தள்ளந் தடம்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே.