திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சரத மணமலி பரிசம் வருவன;
தளர்வில் புகலிய ரதிபன் அதிதரு

வரத னணி தமிழ் விரகன் மிகுபுகழ்
மருவு சுருதிநன் மலையி னமர்தரு

விரத முடையைநின் னிடையி னவள்மனம்
விரைசெய் குழலியை யணைவ தரிதென

இரதம் அழிதர வருதல் முனமினி
யெளிய தொருவகை கருது மலையனே.

பொருள்

குரலிசை
காணொளி