பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
சங்கு செம்பவளத்திரள் முத்துஅவைதாம்கொடு பொங்கு தெண்திரை வந்து அலைக்கும் புனல் பூந்தராய், துங்க மால்களிற்றின் உரி போர்த்து உகந்தீர்! சொலீர் மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்புஅதே?