பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆங்கு அப் பணிகள் ஆன வற்றுக்கு அமைத்த காலங்களின் அமைத்துத் தாங்கிக் கொடு சென்று, அன்பினொடும் சாத்தி, வாய்ந்த அர்ச்சனைகள் பாங்கில் புரிந்து பரிந்து உள்ளார்; பரமர் பதிகப் பற்று ஆன ஓங்கிச் சிறந்த அஞ்சு எழுத்தும் ஓவா நாவின் உணர்வினார்.