பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்று நின்ற வரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவத் துன்றிய நூல் மார்பரும் இத் தொல் பதியார் மனையின் கண் சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார்.