பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாத மறை தேர் நமிநந்தி அடிகளார் நல் தொண்டு ஆகப் பூத நாதர் புற்று இடம் கொள் புனிதர்க்கு அமுதுபடி முதலாம் நீதி வளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரியணையின் மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகமநூல் விதி விளங்க.