பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
துன்னார் முனைகள் தோள் வலியால் வென்று சூலப் படையார் தம் நல்நாமம் தம் திரு நாவில் நாளும் நவிலும் நலம் மிக்கார் பல் நாள் ஈசர் அடியார்தம் பாதம் பரவிப் பணிந்து ஏத்தி முன் ஆகிய நல் திருத் தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார்.