திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாக தலத்தும் பிலத்தும் நானிலத்தும் நலம் சிறந்த
போகம் அனைத்தினுக்கும் உறுப்பாம் பொருவிறந்த வளத்தினவாய்
மாகம் நிறைந்திட மலிந்த வரம்பு இல் பல பொருள் பிறங்கும்
ஆகரம் ஒத்து உள அளவில் ஆவண வீதிகள் எல்லாம்.

பொருள்

குரலிசை
காணொளி